ஆளும் தரப்பு பிரதேசசபையில் ஆண் உறுப்பினரை விரட்டிவிரட்டி தாக்கிய பெண் உறுப்பினர்
woman
clash
beaten
maharahama
By Sumithiran
ஆளும் தாமரை மொட்டு கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மஹரகம நகர சபைக்குள் இன்று அடிதடியுடன் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது ஆளும் கட்சி பெண் உறுப்பினர் ஒருவர் சக ஆண் உறுப்பினர் ஒருவரை விரட்டி விரட்டி தாக்குவதுடன் குறித்த ஆண் உறுப்பினரும் பெண் உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தற்கு முன்னரும் மஹரகம நகர சபைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்