கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் - முதல்வர் விஜய்

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples
By Shalini Balachandran May 24, 2026 02:31 PM GMT
Report

கோவையில் சிறுமியை கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் எனத் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோவை சூலூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த பத்து வயதுச் சிறுமி கடைக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளார்.

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

கட்டுநாயக்கவிற்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலையம்!

தீவிர விசாரணை

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள முட்புதரில் இருந்து குறித்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் - முதல்வர் விஜய் | Cm Vijay Consoles Parents Of Murdered Girl

இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக்கோரிக்கை விடுத்தன.

இதன்பின்பு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில் சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அதிகரிக்கும் இணையதள நிதி மோசடிகள்...! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடும் தண்டனை 

பின்பு கார்த்திக் என்ற 33 வயது நபரையும் அவருக்கு உதவியாகச் செயற்பட்ட மோகன் ராஜ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்குச் சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தரத் தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என முதல்வர் நேற்று (23-05-2026) தெரிவித்திருந்தார்.

கோவையை உலுக்கிய சிறுமியின் கொடூரக் கொலை! குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை நிச்சயம் - முதல்வர் விஜய் | Cm Vijay Consoles Parents Of Murdered Girl

இதனைத் தொடர்ந்து இன்று (24-05-2026), கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் உரையாடியுள்ளார்.

இதன்போது, சிறுமியின் பெற்றோருக்கு அவர் ஆறுதல் தெரிவித்ததுடன் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் எனப் பெற்றோரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

2026 மாகாண சபை தேர்தல்! யாழில் வைத்து ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு

2026 மாகாண சபை தேர்தல்! யாழில் வைத்து ரில்வின் வெளியிட்ட அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026