மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் குக் வித் கோமாளி புகழ் பாலாவின் அணி; மிஸ் பண்ணாதீர்கள்
bala
By Sulokshi
தற்போது இளைஞர்களை கவர்ந்த முக்கிய காமெடியன்களில் குக் வித் கோமாளி பாலாவும் ஒருவர்.
பிரபல தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி ஷோ மிகப்பெரிய ஹிட் ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பாலா.
இந்நிலையில் அவரை வைத்து, எமது சினிஉலகம் சேனலில் பிரத்யோகமான Chill Bro என்ற நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பாலா செய்யும் சேட்டைகள் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது.... நீங்களும் கண்டு ரசியுங்கள்...
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்