முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்! விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
Corona
Mullaitivu
SriLanka
Norther Provencial
Mullivaykkal
By Chanakyan
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் தமிழர் தாயகம் எங்கும் இன்று உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் பேதங்கள் எதுவுமின்றி இந்த நினைவேந்தலை கடைப்பிடிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக அனைவரும் தமது வீடுகளில் இருந்து நினைவேந்தலைக் கடைப்பிடிக்குமாறும் நினைவேந்தல் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வருடாவருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் இடம்பெறுவதே வழமையானது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி