இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு!

United Nations Geneva Sri Lanka Ministry of Health Sri Lanka
By Sathangani Sep 10, 2023 06:05 AM GMT
Report

தற்போது இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஜெனிவா நோக்கி நேற்று (09) புறப்பட்டுள்ளாா்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் நாளை (11) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவருடைய விஜயம் அமைந்துள்ளது.

இது தொடர்பில் அவர்  ஊடகங்களுக்கு கருத்து  தெரிவித்ததாவது

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு

இறக்குமதி செய்யப்படும் ஊசிகள்

“நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் ஊசிகள் தொடர்பில் சரியான எந்த தகவல்களும் இல்லை.  இன்றையளவில் நாட்டில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.

இலங்கையில் நிலவும் சுகாதார நெருக்கடி தொடர்பில் ஜெனீவாவில் முறைப்பாடு! | Complaint In Geneva Current Health Crisis In Sl

எனவே, இந்த நாட்டில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் குற்றங்கள் தொடர்பில் கடுமையாக கவனம் செலுத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தவுள்ளேன்.“  என தெரிவித்தாா்.

நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும்! ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டு

நல்லிணக்க செயன்முறையின் அடிப்படை பொறுப்புக்கூறலேயாகும்! ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டு


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024