இஸ்ரேலியர்களால் தாக்கியழிக்கப்பட்ட பழமையான தேவாலயம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

Joe Biden Israel Palestine Israel-Hamas War
By Kathirpriya Oct 20, 2023 07:50 AM GMT
Report

இஸ்ரேல் - பலஸ்தீன் இடையேயான போர் இன்று (20) 14 ஆவது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டு இருக்கும் வேளை போரில் புதிய அத்தியாயமாக காசாவிலுள்ள பழமையான தேவாலயம் மீது இன்று (20) அதிகாலை வேளை  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் செயிண்ட் போர்பிரியஸ் தேவாலயத்தின் மீதே இஸ்ரேல் வான் தாக்குதல்களை இன்று (20) அதிகாலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்ளடங்கலாக குறைந்தது எட்டு பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக காசா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொந்த நாட்டு மக்களையே மிரட்டும் இஸ்ரேல் காவல்துறை: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

சொந்த நாட்டு மக்களையே மிரட்டும் இஸ்ரேல் காவல்துறை: விடுக்கப்பட்ட பகிரங்க எச்சரிக்கை

 தரைவழியான படையெடுப்பு

மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருவதாகவும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் ஆரம்பித்து இஸ்ரேல் தனது தரைவழியான படையெடுப்புக்கு தயாராகி வருவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்த தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸ் அமைப்பினரை ரஷ்யாவுடன் ஒப்பிட்டார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் : இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் : இஸ்ரேல் பலஸ்தீன விவகாரம்

இஸ்ரேலியர்களால் தாக்கியழிக்கப்பட்ட பழமையான தேவாலயம் : அதிகரிக்கும் பலி எண்ணிக்கை | Condemnation After Israeli Strike On Gaza Church

அதோடு, ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் அமெரிக்க பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7 நடத்திய தாக்குதலில் 1,400 இற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்களை நிகழ்த்தி இன்றுவரை தொடரும் போரில் குறைந்தது 3,785 பாலஸ்தீனியர்கள்வரை கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேல் - பலஸ்தீன போரில் அதிரடியாக உள்நுழையும் உலகத்தலைவர்கள்

இஸ்ரேல் - பலஸ்தீன போரில் அதிரடியாக உள்நுழையும் உலகத்தலைவர்கள்

 

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026