நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Covid-19
Sri Lanka
Corona Virus
By Vasanth
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 813 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 337 ஆக அதிகரித்துள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி