கோப் குழு பதவியிலிருந்து விலகிய எரான் விக்கிரமரத்ன

Parliament of Sri Lanka Eran Wickramaratne Cope Committee Sri Lanka
By Laksi Mar 18, 2024 02:23 PM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவின் உறுப்புரிமையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் நேற்றைய தினம் (17)கையளித்ததாக இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த முன்னிலையில் செந்தில் தொண்டமானை பாராட்டிய பிக்குகள்!

மகிந்த முன்னிலையில் செந்தில் தொண்டமானை பாராட்டிய பிக்குகள்!

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற (கோப்) குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அவர்களின் தனிப்பட்ட நடத்தைகளுக்கு எதிராக குறிப்பாக நிதி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருப்பது அதிருப்தி அளிக்கின்றது.

கோப் குழு பதவியிலிருந்து விலகிய எரான் விக்கிரமரத்ன | Cope Committee Eran Wickramaratne Resighned

இதுவும் நாடாளுமன்றத்தின் மீதான நாட்டு மக்களின் நம்பிக்கையை  இழக்கச்செய்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளிலிருந்து விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தந்தை: இலங்கையிலிருந்து மகளின் உருக்கமான பதிவு

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட தந்தை: இலங்கையிலிருந்து மகளின் உருக்கமான பதிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023