யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

Jaffna Sri Lanka Tourism Sri Lanka Tourism Northern Province of Sri Lanka
By Shadhu Shanker Sep 15, 2023 06:10 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

கொர்டேலியா குரூஸ் கப்பல் சேவையினால் யாழ்ப்பாணத்திற்கு 6000இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக இந்திய துணைத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த கப்பல் சேவையை ஆரம்பித்து 3 மாத காலப்பகுதிக்குள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி தொடக்கத்திலிருந்து அடுத்தடுத்த ஒன்பது பயணங்களின் போது, சுற்றுலாப் பயணிகள் யாழ். நகரத்தில் ஒரு மறக்க முடியாத விடுமுறை அனுபவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் | Cordelia Cruises Tourist Ship Jaffna Service

அதன் வளமான வரலாற்றுடன், யாழ்ப்பாணம் தென்னிந்தியாவுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசார பிணைப்புகளையும் அனுபவித்துள்ளனர். 

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான விசாரணை இன்று!

மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிரான விசாரணை இன்று!

அற்புதமான அனுபவம்

யாழில் உள்ள கடற்கரைகள் மற்றும் கோவில்களின் அற்புதமான அனுபவத்தை சுற்றுலாப் பயணிகள் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வட மாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் மாவட்ட செயலகத்தின் உதவியுடன் தெல்லிப்பளை பிரதேச செயலகமும் வலி வடக்கு பிரதேச சபையும் இதற்கான ஏற்பாடுகளை  செய்திருந்ததது.

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

ஹோட்டலில் இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

யாழ்ப்பாணத்தில் வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள் | Cordelia Cruises Tourist Ship Jaffna Service

மேலும் வட மாகாண ஆளுனரும் முயற்சிகளை ஒருங்கிணைத்துள்ளார்.

இதற்கமைய, இந்த மேம்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்பகுதியில் உள்ள உள்ளூர் சமூகத்திற்கும் உதவியது மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வழிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021