இலங்கையில் கொரோனா எப்போது குறையும்? வெளிவந்த தகவல்
corona
sri lanka
people
By Shalini
ஜூன் முதல் வாரத்தில் கொரோனா நோய்த்தொற்றுகளில் சிறிது குறைவு எதிர்பார்க்கப்படுகிறது என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
எனினும் சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறுகிறார். போக்குவரத்துச் சட்டங்கள் இருந்த போதிலும் மக்கள் வீதிகளில் கூடிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இதேவேளை கொரோனா தொற்றுநோயிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள அரசாங்கம் வகுத்துள்ள சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி