வேலணையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள்!
Corona
Jaffna
Velania
By Chanakyan
யாழ். வேலணை சுகாதார வைத்தியஅதிகாரி பிரிவைச் சேர்ந்த 12 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 32 பேரின் மாதிரிகள் யாழ். பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதையடுத்து தொற்றாளர்களை கொரோனா சிகிச்சை மையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் தொடர்பில் இருந்தோரை கண்டறிந்து தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி