புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்!

Hijra - Islamic New Year China Thailand
By Eunice Ruth Dec 30, 2023 11:29 PM GMT
Report

உலகின் பல நாடுகள் நளைய தினம் புது வருடத்தை கொண்டாட ஆயத்தமாகி இருந்தாலும், சில நாடுகள் தங்கள் புது வருட பிறப்பு கொண்டாட்டத்தை மற்றுமொரு நாளில் கொண்டாடி வருகின்றன.

வெவ்வேறு கலாசாரங்கள் மற்றும் மரபுகளை பின்பற்றுவதன் காரணமாக, குறித்த நாடுகள் இவ்வாறாக வேறு நாட்களில் புது வருட கொண்டாட்டங்களை முன்னெடுக்கின்றன.

வெவ்வேறு தினங்களில் உலக நாடுகளில் புது வருட கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுவது, அந்தந்த நாடுகளின் கலாசாரங்கள், தனித்துவமான சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நேரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

இதனடிப்படையில், உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஜனவரி முதலாம் திகதி புதுவருடத்தை கொண்டாடுவதில்லை.

சீனாவின் வசந்தகால விழா

சந்திர நாட்காட்டிக்கமைய சீனா ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதிக்கு இடையில் தனது புது வருடத்தை கொண்டாடுகிறது.

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்! | Countries Where New Year Isnt Celebrated N January

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

விஜயகாந்துக்கு பொது இடத்தில் சிலை : பிரேமலதாவின் கோரிக்கை!

ஸ்பிரிங் ஃபெஸ்டிவல் அல்லது வசந்தகால விழா என அழைக்கப்படும் சீனப் புத்தாண்டு என்பது குடும்ப சந்திப்புகள், பண்டிகை அணிவகுப்புகள், டிராகன் மற்றும் சிங்க நடனங்கள் இடம்பெறும் காலப்பகுதியாகும்.

சீன குடும்பங்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் புத்தாண்டு தினத்தன்று ஒன்றுகூடல் இரவு விருந்து நடைபெறுவது இதன் சிறப்பம்சமாகும்.

இஸ்லாமிய புத்தாண்டு

இஸ்லாமிய நாட்காட்டியைப் பின்பற்றும் நாடுகளில், புத்தாண்டு, ஹிஜ்ரி அல்லது இஸ்லாமிய புத்தாண்டு என அழைக்கப்படுகிறது.

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்! | Countries Where New Year Isnt Celebrated N January

காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

காசாவில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கை விடுத்துள்ள ஐ.நா!

இது சந்திர மாதங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளதன் காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு தினங்களில் புது வருட கொண்டாட்டங்கள் கொண்டாடப்படும்.

அத்துடன், இஸ்லாமியர்களின் புத்தாண்டு முஹம்மது நபி மக்காவிலிருந்து மதீனாவிற்கு குடிபெயர்ந்ததைக் குறிப்பிடுகிறது.

யூதர்களின் புத்தாண்டு

யூதர்களின் புத்தாண்டு செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்! | Countries Where New Year Isnt Celebrated N January

எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர்

எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர்

ரோஷ் ஹஷானா எனப்படும் யூதர்களின் இந்த புத்தாண்டு, உயர் புனித நாட்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

இதன் போது, தேனில் தோய்த்த ஆப்பிள்கள் போன்ற உணவு வகைகளுடன் குடும்பங்கள் ஒன்று கூடி புது வருடத்தை வரவேற்கின்றன.

தாய்லாந்து

தாய்லாந்தில் ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

புதுவருடத்தை ஜனவரி 1 ஆம் திகதி கொண்டாடாத நாடுகள்! | Countries Where New Year Isnt Celebrated N January

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

சோங்க்ரான் என பெயரிடப்பட்ட இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் தண்ணீர் சண்டைகளில் ஈடுபடுவார்கள்.

தண்ணீர் விழாக்கள் மாத்திரமின்றி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுதல், கலாசார மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றையும் சோங்க்ரான் புத்தாண்டு கொண்டாட்டம் உள்ளடக்கியுள்ளது. 

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

சுற்றுலாப்பயணிகளை ஈர்த்த இலங்கை : மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026