ஷிரந்தியை மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு

By Dharu Oct 07, 2026 01:41 PM GMT
Report

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்சவுக்கு மருத்துவ பரிசோசதனைகளை முன்னெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் சமர்பணங்களை பரிசீலித்த நீதவானினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அவரை, மருத்துவ சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள நவாலோக்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது 

சிறிலிய சவியா கணக்கு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.

ஷிரந்தியை மருத்துவமனைக்குக் அழைத்து செல்ல நீதிமன்றம் உத்தரவு | Court Orders Shiranthi To Be Taken Hospital

இதற்கு முன்னதாக ஷிரந்தி தரப்பில் முன்வைக்கப்பட்ட முன்பிணை மனுவில் அவரது இதயநோய் குறித்த விடயங்களை அவரது சட்டத்தரணிகள் முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து பரிசீலித்த நீதிமன்றம் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

ஷிரந்தி ராஜபக்சவிடம் வாக்குமூலம்..!! இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிரடி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025