இலங்கையில் இன்று 704 பேருக்கு கொரோனா
srilanka
patient
covid 19
By Vasanth
இலங்கையில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் மாத்திரம் இதுவரை 704 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி