இலங்கையில் இன்றும் எண்மரின் உயிரைப்பறித்தது கொரோனா
srilanka
death
patient
covid 19
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 351 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் பரவிய கொரோனா இரண்டாவது அலையில் இந்த வருடத்தின் கடந்த ஜனவரி 1 முதல் பெப்ரவரி 6 வரையான காலப்பகுதியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோன்று இரண்டாவது அலையில் சிக்கி 238 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி