இலங்கையில் கொவிட் பலி அதிகரிக்கும் அபாயம்!! அரசாங்கத்திற்கு எச்சரிக்கை

covid sri lanka death
By Vanan May 11, 2021 10:47 PM GMT
Report

தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளியிட்ட கருத்துக்களை புறக்கணிப்பதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் தொற்று இறப்புகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரும் அபாயம் காணப்படுவதாக இலங்கையின் உயர் வைத்திய நிபுணர்கள் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர்.

சுகாதாரத் துறையில் நன்கு அறிந்த தொழிற்சங்கங்களால் சுதந்திரமாக தொழில்சார் கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் தடையாக அமைந்துள்ளதாக, 20 பொது மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கவும், மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் நிலைமையைப் புரிந்துகொள்வதற்கும் அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெறுவது அரசாங்கத்தின் பொறுப்பாக காணப்பட்டாலும், அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

தொற்றுநோயை நிர்வகிக்க அரசாங்கம் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என, அமைப்பின் இணை இணைப்பாளர் ரஞ்சன் சேனாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

"பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள சுயாதீன தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எங்கள் அமைப்பு, நாட்டின் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் அவர்கள் மாத்திரமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் பாதுகாப்பிற்காகவும் எப்போதும் முன்நிற்கிறது.

"எனவே, இந்த முக்கியமான கட்டத்தில், கொவிட்-19 தொற்றுநோயை நிர்வகிக்க சரியான தீர்மானங்களை எடுக்குமாறு அரசாங்கத்தை வற்புறுத்தும் பொது சொத்து மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு, ஏழு திட்டங்களை அரசாங்கத்திற்கு சமர்ப்பித்துள்ளது.


01 - இதுவரை நாட்டின் நான்கு முன்னணி வைத்திய சங்கங்கள் முன்வைத்த திட்டங்களை உடனடியாக செயல்படுத்துதல்.

02- பொது சுகாதார பரிசோதககர்கள் சங்கம், வைத்திய ஆய்வுகூட தொழில் நிபுணர்கள் சங்கம், பொது சேவை ஐக்கிய தாதியர் சங்கம் மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள பிற தொழில்சார் சங்கங்கள் முன்வைத்த விடயங்களில் கவனம் செலுத்துங்கள்.

03 - சுகாதாரத் துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் முன்வைக்கும் விடயங்கள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களின் தொழிற்சங்கத்தையும் சுதந்திரமான பேச்சையும் அடக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல்.

04 - வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்காலிக பயணக் கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்தல்

05 - வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பணியான தடுப்பூசி வழங்கலை மேற்கொள்ளும்போது, உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நியாயமான நடைமுறைகளுக்கு இணங்க செயற்படுதல்.

06 - நோய் பரவுவதால் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து துறைகளிலும் தொழிற்சங்கங்களின் பங்களிப்புடன் தொழில் அமைச்சர் தலைமையில் ஒரு விசேட செயலணியை அமைத்தல்.

07 - உழைக்கும் மக்கள் பணிக்கு சமூகமளிக்கக்கூடிய பேருந்துகள் மற்றும் ரயில்கள் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளமையால், பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்தல். சுகாதாரத் துறையின் ஆலோசனையைப் புறக்கணித்து, செயற்படும் பட்சத்தில், அடுத்த மூன்று வாரங்களிலும் அதற்கு பின்னரும் கொரோனா தொற்று இறப்புக்கள் அதிகரிப்பதை தவிர்க்க முடியாத என, இலங்கை வைத்திய சங்கம், இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், வைத்திய நிபுணர்கள் சங்கம் மற்றும் இலங்கை வைத்திய சங்கத்தின் இடைக் கல்லூரிக் குழு ஆகியன இணைந்து ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளன.

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026