வீடுவரையும் சென்ற கொரோனா உடலத்தினை மீளப்பெற்ற மருத்துவமனை நிர்வாகம்

covid death mullaitivu
By Vanan Sep 02, 2021 12:49 AM GMT
Report

புதுக்குடியிருப்பு வள்ளுவர்புரம் பகுதியில் உயிரிழந்த வயோதிபரின் உடலத்தினை வீட்டிற்கு வழங்கிய முல்லைத்தீவு மருத்துவமனை நிர்வாகம், 29ஆம் திகதி இரவு பி.சி.ஆர் முடிவில் கொரோனா தொற்று என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து உடலத்தினை மருத்துவமனை நிர்வாகம் மீளப்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்த வயோதிபர் ஒருவரின் உடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்ட நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு 29 ஆம் திகதி மாலை வெளியாகியுள்ள நிலையில் 29 ஆம் திகதி நண்பகலே உடலத்தினை வீட்டிற்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளதால் கிராமத்தில் அச்சநிலை ஏற்றபட்டுள்ளது.

கடந்த 25.08.21 அன்று விசுவமடு வள்ளுவர்புரம் பகுதியில் வீட்டில் உயிரிழந்த 77 அகவையுடைய சற்குணம் மங்களாதேவி என்ற வயோதிபரின் உடலம் பி.சி.ஆர் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 27.08.21 அன்று பி.சி.ஆர் எடுக்கப்பட்டு 28.08.21 அன்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதன் முடிவுள் 29.08.21 அன்று மாலை 5.00 மணிக்கே கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அன்று நண்பகல் 1.00 மணியளவில் கொரோனா தொற்று இல்லை என உடலத்தினை முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் உறவினர்களிடம் வழங்கிவைத்துள்ளது.

வள்ளுவர்புரம் பகுதியில் உயிரிழந்த வயோதிபரின் இறுதி நிகழ்வு 30.08.21 இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பலர் உடலத்தினை பார்வையிட்ட மரணவீட்டிற்கும் சென்று திரும்பியுள்ள நிலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது இந்நிலையில் 30ஆம் திகதி மரணவீட்டின் உறவினர்கள் இறுதி நிகழ்விற்கு தயாராகிய நிலையில் 29 ஆம் திகதி இரவு பொதுசுகாதார பரிசோதகரால் உயிரிழந்தவருக்கு கொரோனா என தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை நிர்வாகத்தினால் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டு உடலம் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறான சம்பவம் உறவினர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடலத்தனை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பொதுசுகாதார பரிசோதகர் சென்றபோது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தகுந்த ஆதாரத்தினை கோரியுள்ளதுடன் நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டிற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இதன்போது ஒரு குழப்ப நிலை ஏற்பட்டு சம்பவ இடத்திற்கு புதுக்குடியிருப்பு பொலிசார் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி கெங்கதீஸ்வரன் ஆகியோர் வந்து உறவினர்களுக்கு உண்மை நிலையினை எடுத்துரைத்துள்ளார்கள். மருத்துவமனை நிர்வாகத்தில் தவறு ஏற்பட்டுள்ளதையும் தெரியப்படுத்தி உடலத்தினை மின்சார தகன சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா மாவட்டம் கொண்டுசென்றுள்ளார்கள்.

இச்சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் அச்சத்தினையும் தோற்றிவித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவரின் மரணவீட்டிற்கு பலர் சென்று வந்த நிலையில் அவர்களை இனம் கண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020