1,850 புதிய கொவிட் தொற்றாளர்கள் கண்டறிவு
covid
sri lanka
patient
By Vanan
நாட்டில் மேலும் 1,850 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 255,468 ஆக அதிகரித்துள்ளது.
மொத்த கொவிட் தொற்றாளர்களில் 221,249 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ள நிலையில்,
தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,985 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி