உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

COVID-19 Sri Lanka China
By Sumithiran Dec 28, 2022 12:03 AM GMT
Report

  சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட்19 அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைமையிலுள்ள வர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட் ணசிங்கம் தெரிவித்தார்.

சில நாடுகளில் கொவிட்19 தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் , இலங்கையின் நிலவரம் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சீன புத்தாண்டை முன்னிட்டு கொவிட்19 பரவல்

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Covid Threatening World Warning Given To Sri Lanka

சீனா, தென் கொரியா, ஜப்பான், தாய்வான், ஹொங்ஹொங் உள்ளிட்ட நாடுகளில் கொவிட்19 தொற்று மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. சீனாவில் குளிர்காலம் ஆரம்பித்துள்ளது. ஜனவரி இறுதியில் சீன புத்தாண்டை முன்னிட்டு கொவிட்19 பரவல் மேலும் அதிகரிக்கக் கூடுமென எதிர்பார்க்கப் படுகிறது. இதன் தாக்கம் ஏனைய நாடுகளிலும் காணப்படுகிறது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் கொவிட்19 தொற்று சுகாதார தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ளது. எவ்வாறிருப்பினும் தொற்று அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவதானம்

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Covid Threatening World Warning Given To Sri Lanka

எனவே, தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். தற்போது கொவிட்19 தொற்று மாத்திரமின்றி டெங்கு, இன்பளூவன்சா மற்றும் வாயு மாசடைவினால் ஏற்படக் கூடிய சுவாச நோயென பல பிரச்சினைகள் காணப்படு கின்றன. எனவே, நோயாளர்கள் மாத்திரமின்றி, சுகதேகிகளும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். அனைவரும் சுகாதார விதிமுறைகளை பின் பற்ற வேண்டியது அவசியமா கும்.

தற்போது நாட்டில் சில பரிசோதனைகளை முன்னெ டுப்பதற்கான வசதிகள் மற்றும் மருந்து தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்கள் காணப்படுகின்றன. எனவே கொவிட்19 அச்சுறுத் தல் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து தரப் பினரையும் கேட்டுக் கொள் கின்றோம் என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015