எரிபொருளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட அறிவித்தல்
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
எரிபொருளை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடிகள்
நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விபரங்களை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார்.
தற்போது நிலவி வரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் , டீசல் இரண்டினதும் விற்பனை விலை சடுதியாக அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் இருப்பு பற்றிய விபரங்கள்
- டீசல்- 23022 MT
- சூப்பர் டீசல்- 2588 MT 92
- பெட்ரோல்- 39968 MT
- 95 பெட்ரோல்- 7112 MT
- JETA1- 3578 MT
தொடர்புடைய செய்தி
எரிபொருள் விலைகள் பாரியளவில் அதிகரிப்பு - புதிய விலைகள் இதோ…!