வெளியானது தரம் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Sumithiran
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 179 ஆகவும் விசாகா மகா வித்தியாலயத்திற்கு 182 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் யாழ்.இந்துக்கல்லூரி 158 மற்றும் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை 163 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.