முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு உண்டு!! உண்மைகளை உடைத்தார் சீ.வி.கே
provincial election
tna
cvk sivagnam
By Vanan
முதலமைச்சர் ஆகும் தகுதி தனக்கு உள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினருமான சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
தற்போதைய தமிழ் அரசியலின் நகர்வு, மாகாண சபைத் தேர்தல், முதலமைச்சர் தெரிவு போன்ற பல விடயங்களை இதன்போது பகிர்ந்துகொண்டார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்