டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா?

Sri Lanka Police Sri Lanka Police Investigation Gun Shooting
By Raghav Apr 24, 2025 02:59 AM GMT
Report

டேன் பிரியசாத் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு குற்ற கும்பல் வலையமைப்பால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் நேற்று முன்தினம் (22.04.2025) வெல்லம்பிட்டிய சாலமுல்ல பகுதியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி வீட்டுத் தொகுதியின் 6வது மாடியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் வைத்து சுட்டு கொலை செய்யப்பட்டார். 

படுகாயங்களுக்குள்ளான டேன் பிரியசாத் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபர் கிருஷ்ணா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபர் கிருஷ்ணா: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

பாதாள உலக குழு

இந்நிலையில் குறித்த கொலைச்சம்பவமானது, பாதாள உலக குழுவின் தலைவரான கஞ்சிபானை இம்ரான் அல்லது வெளிநாட்டில் உள்ள வேறு குற்ற கும்பல் வலையமைப்பினால் நடாத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா? | Dan Priyasad Murder Kanjipanai Imran

மேலும், இந்த தாக்குதலுக்கு முன், விருந்தில் பங்கேற்ற ஒருவர் வீட்டைவிட்டு வெளியேறியிருந்ததாகவும், அவரிடம் இருந்து காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டேன் பிரியசாத் கொலையுடன் மூடப்படும் பிள்ளையான் விவகாரம் !

டேன் பிரியசாத் கொலையுடன் மூடப்படும் பிள்ளையான் விவகாரம் !

மேலதி கவிசாரணை

டேன் பிரியசாத்தின் சகோதரர் திலின குமார 2022 ஜூலை 25 ஆம் திகதி ஒருகொடவத்தை பாலத்திற்கு அருகில் இனந்தெரியாத இருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும் தற்போது விசாரணைகளில் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதே குழுவினரே இந்த கொலையிலும் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேன் பிரியசாத் படுகொலை : பின்னணியில் கஞ்சிபானை இம்ரானா? | Dan Priyasad Murder Kanjipanai Imran

டேன் பிரியசாத், நவ சிங்களே என்ற தேசிய இயக்கத்தின் தலைவராகச் செயல்பட்டவராவார்.

2019 ஆம் ஆண்டு திகன பிரதேசத்தில் இடம்பெற்ற இனவாத கலவரங்களின் போது கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அரகல போராட்டங்களில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளும் அவர்மீது சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சர்கள் தொடர்பில் அநுரவின் உத்தரவு : வெளியானது சுற்றிக்கை

அமைச்சர்கள் தொடர்பில் அநுரவின் உத்தரவு : வெளியானது சுற்றிக்கை

டேன் பிரியசாத் படுகொலை: இருவருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

டேன் பிரியசாத் படுகொலை: இருவருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்