மீண்டும் அசேல குணவர்தனவின் பதவிக்கு ஆபத்து! புதியவர் இருவரது பெயர்கள் பரிந்துரை
Corona
SriLanka
Ashela Gunawarthana
By Chanakyan
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன அப்பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு்ள்ளன.
இப்பதவிக்கு மேல் மாகாண அரச மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் மற்றும் சுகாதார விவகாரம் பற்றிய செயலாளர் பதவியை வகித்த ஒருவர் என இருவரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சினால் இந்த நியமன நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி