பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்:காவல்துறையினரின் நடவடிக்கை ஆரம்பம்

Nihal Talduwa Sri Lanka Police Sri Lanka Police Investigation Gold
By Laksi May 06, 2024 10:18 AM GMT
Report

இலங்கையின் பல பகுதிகளில் பெண்களை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் சென்று கூரிய ஆயுதங்கள் பயன்படுத்தி தங்க நகைகளை திருடும் கும்பலை கைது செய்ய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொள்ளைச் சம்பவங்கள்  நுகேகொட(Nugegoda), மஹரகம(Maharagama), களுத்துறை(Kalutara ), கல்கிஸ்ஸ(galkissa), பிலியந்தலை(Piliyandala), பண்டாரகம(Bandaragama) உள்ளிட்ட பல பிரதேசங்களில் இடம்பெறுவதாக காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனையடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பான திருட்டில் ஈடுபட்ட சந்தே நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

நாட்டில் நிலவும் கடும் வறட்சி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

காவல்துறையினரின் விசாரணை

இதன்போது,கம்புருகமுவ பகுதியை சேர்ந்த படா என அழைக்கப்படும் ஜானக சஞ்சீவ என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பல்:காவல்துறையினரின் நடவடிக்கை ஆரம்பம் | Dangerous Gangs Against Women In Sri Lanka Police

சந்தேக நபரிடம் காவல்துறையினர்  நடத்திய விசாரணையின் பின்னர் திருடப்பட்ட 19 தங்க சங்கிலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா(nihal talduwa) தெரிவித்துள்ளார்.

பாதிப்படையும் தென்னை பயிர்ச்செய்கை: கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

பாதிப்படையும் தென்னை பயிர்ச்செய்கை: கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026