மேலும் 27 பேர் கொரோனாவினால் மரணம்
covid
sri lanka
death
By Vanan
இலங்கைக்குள் மேலும் 27 பேர் கொரோனாவினால் மரணமாகியுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் கொரோனாவினால் மரணமானோரின் மொத்த எண்ணிக்கை 1,325 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்குள் நேற்று மாத்திரம் 2,572 கொரோனாத் தொற்றாளிகள் கண்டறியப்பட்டதுடன், 1411 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளமை குறிப்பிடத்தக்ககது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்