கொரோனாவுக்கு மேலும் 34 பேர் பலி
covid
today
sri lanka
death
By Vanan
இலங்கையில் நேற்று (02) 34 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், நாட்டில் இதுவரையில் 2,62,795 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டடுள்ளது.
இவர்களில் 2,31,394 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு, 28,244 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நேற்று முன்தினம் 37 கொரோனா மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி