என்னை ஒரு காட்சிப் பொருளாகவே பார்க்கின்றனர் - 43 வயதுக் குழந்தையின் உருக்கமான பதிவு! காணொளி இணைப்பு

People Women Kaithadi #Jaffna
By Vasanth Jan 19, 2021 12:51 PM GMT
Report

என்னை ஒரு காட்சிப் பொருளாகவே அனைவரும் பார்க்கின்றனர் என 43 வயதுடைய மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் கண்ணீரோடு கூறுகின்றார்.

யாழ்ப்பாணம் கைதடி பகுதியில் வசிக்கும் சிவரஜனி பொன்னம்பலம் என்ற மாற்றுத் திறனாளி, வயோதிப தாயுடன் பல இன்னல்களுக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்கின்றார்.

தான் ஒரு நோயாளி என்பதால் தந்தை கூட தன்னை ஒதுக்கி விட்டதாகவும், உதவி செய்து வந்த சகோதரங்கள் கூட தன்னைக் கவனிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் பயனாளியின் பெயர் - சிவரஜனி பொன்னம்பலம், வசிக்கும் இடம் - கைதடி இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600 இவர் தொடர்பான முழுமையான விடயங்கள் காணொளியில்,  


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026