மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் களஞ்சியப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அழிப்பு

Mannar Money Law and Order
By Independent Writer Mar 08, 2026 12:09 PM GMT
Courtesy: நயன்

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பொது மக்களால் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த வர்த்தக நிலையம் இனங்காணப்பட்டது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேர்ட், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து  ஆய்வு நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை

இதன் போது கலாவதியான உணவு பொருட்களை காட்சி படுத்தியமை, அழுகிய மரக்கறி பழங்களை காட்சிபடுத்தியிருந்தமை, உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் களஞ்சியப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் அழிப்பு | Destruction Of Food Items Stored In Unsanitary

இந்த நிலையில் வர்த்தக நிலையத்தின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தக நிலையத்திற்கு ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட உணவு பொருட்களையும் உடனடியாக அழிக்குமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் மற்றும் நகரசபை ஊழியர்கள் இணைந்து குறித்த உணவு பொருட்களை மீண்டும் எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாத வகையில் அழித்தனர்.

இதன்போது 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது

தமிழ்நாட்டில் கொடூரம்...! வெட்டி படுகொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் - ஆறு பேர் அதிரடி கைது

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்

ஈரானின் புதிய அதி உயர் தலைவர் : இறுதி முடிவு எட்டப்பட்டதாக தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024