இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு: அரசாங்கம் உறுதி

Indian fishermen Vijitha Herath Sri Lanka Fisherman Fish Price In Srilanka
By Dharu Nov 24, 2026 07:01 AM GMT
Report

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு காண்பதற்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி வெகுவிரைவில் தீர்க்கமான ஒரு தீர்மானத்தை இருத்தரப்புக்கும் இடையே எடுக்க எதிர்பார்த்துள்ளோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஹெப் ரக வாகனம் மோதி வயோதிபர் உயிரிழப்பு

எல்லை தாண்டிய பிரச்சினை

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,  இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவைப் பாதிக்கும் வகையில் அமையும் எல்லை தாண்டிய பிரச்சினைக்கு, மோதல்கள் இன்றி இராஜதந்திர மட்டத்திலான கலந்துரையாடல்கள் ஊடாகவே தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் வெளிவிவகார அமைச்சு உறுதியாக உள்ளது.

இலங்கை - இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு இராஜதந்திர மட்டத்தில் தீர்வு: அரசாங்கம் உறுதி | Diplomatic Resolution Srilanka Ind Fishermen Issue

இந்திய இழுவைப் படகுகள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவதால் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் இந்தியத் தரப்பிற்குத் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வருகின்றது” எனவும் கூறியுள்ளார்.

அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது!

அம்பாறையில் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர் கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018