எக்ஸ் தொற்று குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம்

By Beulah Sep 25, 2023 03:49 PM GMT
Report

சமீப சில ஆண்டுகளாக எதிர்பாராத விதமாக மனித குலங்களைத் தாக்கும் பல்வேறு நோய்க் கிருமிகளின் பரவல், அடுத்ததாக வரவிருக்கும் டிசிஸ் எக்ஸ் (Disease X)  மிகப்பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்துவதாக இருக்கலாம் என்று கொவிட் தொற்றுக்கு லண்டன் தடுப்பூசியைக் கண்டுபிடித்த Taskforce ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த கேட் பிங்க்ஹாம் தெரிவித்துள்ளார்.

டிசிஸ் எக்ஸ் (Disease X) என்பது கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகையே பயமுறுத்திக் கொண்டிருந்த கொவிட் 19 பெருந்தொற்றைக் காட்டிலும் மிக ஆபத்தான சர்வதேச தொற்றாக இருக்கும் வாய்ப்பு அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் (world health organization) எச்சரிக்கிறது.

ஃப்ளூ பெருந்தொற்று

கடந்த 1918 - 19 ஆம் ஆண்டில் ஏற்பட்ட  ஃப்ளூ பெருந்தொற்று 50 மில்லியன் மக்களை உயிர்ப்பலி வாங்கியது.

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மூளையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் மூளையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எக்ஸ் தொற்று குறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார நிறுவனம் | Disease X 20 Times Deadlier Compared To Covid 19

இது கிட்டதட்ட முதல் உலகப் போரில் உயிரிழந்தவர்களை காட்டிலும் இரண்டு மடங்காகும். சமீப காலங்களில் ஏற்படுகிற பல பெருந்தொற்றுக்களும், வைரஸ்களும் இதுபோல தொடர்ச்சியாக லட்சக்கணக்கானோரை உயிர்ப்பலி கொண்டிருக்கிறது.

அந்த வைரஸ் தொற்றுக்கள் இன்றைக்கும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வடிவங்களில் உயிர் வாழ்ந்து வெவ்வெறு திரிபுகளால் மக்களை பாதித்துக் கொண்டு தான் இருக்கிறது.

ஏற்கனவே பரவியிருந்த வைரஸ் தொற்றுக்கள் ஆங்காங்கே உயிர் வாழ்கின்றன. அவை தங்களை தகவமைப்புக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொண்டு புதிய புதிய திரிபுகளாக வெளிவருகின்றன. அப்படி தங்களுக்குள் மாற்றங்களோடு வரும் புதிய திரிபுகள் மிக வீரியமிக்கதாக மாறிக் கொண்டே இருக்கின்றன.

ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016