தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி நீக்கம்

Sri Lanka Ministry of Health Sri Lanka Drugs
By Sathangani Nov 08, 2023 03:27 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கையின் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகர பதவி  நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த அதிகாரசபையின் எட்டு உறுப்பினர்கள் மேற்கொண்ட கூட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக மேலும்  தெரிவிக்கப்படுகிறது.

தரமற்ற மருந்து இறக்குமதி

இதேவேளை  விஜித் குணசேகர, சுகாதார அமைச்சில் உள்வாங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவி நீக்கம் | Dismissal Of The Ceo Of The Nmra Vijith Gunasekera

தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்

தபால் தொழிற்சங்கம் 48 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டம்


போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி தரமற்ற இம்யூனோ குளோபுலின் (immunoglobulin) இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் விஜித் குணசேகர சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தார்.

இதனையடுத்து விஜித் குணசேகரவுக்கும், சுகாதார அமைச்சின் விநியோகப்பிரிவின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்டோருக்கும் வெளிநாட்டுப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காசாவில் போர்நிறுத்தம் : நெதன்யாகுவிடம் பைடன் அவசர ஆலோசனை

காசாவில் போர்நிறுத்தம் : நெதன்யாகுவிடம் பைடன் அவசர ஆலோசனை



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021