ரஷ்யா ஏன் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு கொடுத்தது : ட்ரம்ப் - புடின் சந்திப்பின் ஆழமான பார்வை
Donald Trump
World
Russia
By Raghav
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையிலான சந்திப்பு நாளைய உலகில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்த போகிறது என்ற விரிவான பார்வையை IBC தமிழின் அதிர்வு நிகழ்ச்சி விவரித்துள்ளது.
இந்த காணொளியில், டிரம்ப்-புடின் சந்திப்பால் ஏற்பட போகும் மாற்றங்கள், என்னென்ன விடயங்கள் பேசப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக உற்று நோக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சந்திப்பு ஏன் அலாஸ்காவில் நடைபெற்றது? ரஷ்யா ஏன் அலாஸ்காவை அமெரிக்காவிற்கு விட்டு கொடுத்தது? என்பது குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி