பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற பெண்ணின் கருப்பை அகற்றிய மருத்துவர்கள்!

Kilinochchi
By Kathirpriya Sep 27, 2023 12:47 PM GMT
Report

பிரசவத்திற்காக சென்ற பெண்ணொருவரின் கருப்பை அகற்றப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் கணவரே தனது மனைவியின் கர்ப்பப்பையை அகற்றியது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

வட மாகாணத்தில் சவாலான நிலையில் வைத்தியசாலைகள்

குழந்தை இறந்தே பிறந்தது

“நேற்று முன் தினம் (25) பிரசவத்திற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு நேற்றைய தினம் (26) சத்திர சிகிச்சை செய்து குழந்தை இறந்தே பிறந்துள்ளது என்று கூறியது மாத்திரமல்லாமல் எனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது"என்று குறித்த பெண்மணியின் கணவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார்.

பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற பெண்ணின் கருப்பை அகற்றிய மருத்துவர்கள்! | Doctor Removed Womb Of The Woman At Kilinochchi

மருத்துவர்களின் தவறினாலேயே இந்த செயல் இடம்பெற்றுள்ளதாக இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் காவல் நிலையத்தில் நேற்றையதினம் (26) முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

தனது குழந்தை வயிற்றுக்குள்ளே இறப்பதற்கும், தனது மனைவியின் கர்ப்பப்பை அகற்றப்படுவதற்கும் மருத்துவர்களின் தவறே காரணம் எனவும் தனது வாழ்க்கையில் இனி குழந்தை பாக்கியமே இல்லாத நிலைமைக்கு தனது குடும்பத்தை தள்ளிவிட்டார்கள்“ என்றும் தெரிவித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். 

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

இரட்டை குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு - மருத்துவமனை ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021