டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Commercial Bank Exchange Rate People's Bank
By Kathirpriya Dec 27, 2023 09:21 AM GMT
Report

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (27) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 53 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 330 ரூபாய் 38 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 406 ரூபாய் 07 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 421 ரூபாய் 91 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

இம்மாத இறுதியில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இம்மாத இறுதியில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

அவுஸ்ரேலிய டொலர்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 351 ரூபாய் 91 சதம் ஆகவும் விற்பனை பெறுமதி 366 ரூபாய் 07 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 79 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

அவுஸ்ரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 98 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 227 ரூபாய் 53 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 251 ரூபாய் 13 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

உலகிலேயே அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

வங்கிகளில் இன்றைய நிலவரம்

அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.

அதன்படி  மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.45 ரூபாயிலிருந்து 318.73 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி  331.62 ரூபாயிலிருந்து 329.84 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம் | Dollar Cbcl Exchange Rate In Sri Lanka Today

கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.12 ரூபாயிலிருந்து 317.02 விற்பனைப் பெறுமதி 330.25 ரூபாயிலிருந்து  328 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.

சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே, 321 ரூபாயிலிருந்து 318.50 ரூபாய் மற்றும்  330 ரூபாயிலிருந்து 327.50ரூபாயாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர்

இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி...! மக்களுக்கு நடந்த அவலத்தை நினைவு கூரும் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNAL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025