டொலர் பற்றாக்குறையால் வீடுகளில் பற்றியெரியும் தீ -வெளிவந்த கடும் குற்றச்சாட்டு
dollar
Ranil Wickremesinghe
gas explore
By Jaso
டொலர் பற்றாக்குறை காரணமாக பியுடோன் அளவை குறைத்துள்ளமையால் வீடுகளில் எரிவாயு தீ மூளும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe)தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக பியுடோனை குறைத்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பியுட்டோனை அளவை குறைத்து உரிய சோதனைகளை மேற்கொள்ளாமல் சந்தைக்கு அனுப்பியது பெரும் தவறு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்