கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

CID - Sri Lanka Police Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Law and Order
By Independent Writer Jun 16, 2026 10:56 AM GMT
Report

ராஜபக்ச அதிகாரத்துவத்தின் ஒரு முகமான கோட்டாபய கைது செய்யப்படும் அறிகுறிகள் பையில் இருந்து வெளிவரும் பூனைக்குட்டியாக தெரிவதால் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதி தொடர்பாக தன்னை குற்றப் புலனாய்வுப் பிரிவு கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ச இன்று (16) சிறிலங்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றில் அவசர ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதிகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளர் சுகிஸ்வர பண்டார அண்மைய நாட்களில் குத்திமுறிந்த நிலையில் கோட்டாவுக்கு இப்போது தான் தூக்கப்படுவேன் என்ற உதறல் எடுத்துள்ளதால் இந்த ரிட் மனு குதித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோதும் சரி உயிர்த்த ஞாயிறு தாககுதல்களுக்கு பின்னர் அரச தலைவராக ஆட்சி செய்தபோதும் சரி போதும் இதே பயங்கரவாத தடைச்சட்டத்தைப் பயன்படுத்தி பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விசாரணையின்றி தடுத்து வைக்கபட்டதன் கர்மா இப்போது தன்னையும் இவ்வறான ஒரு கைது வடிவில் அச்சுறுத்துவதால் அவருக்கு உதறல் ஏற்பட்ட நிலையில் இந்த தரவுகளுடன் வருகிறது செய்திவீச்சு...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கைதை தடுக்க நீதிமன்றை நாடியுள்ள கோட்டாபய

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை : கைதை தடுக்க நீதிமன்றை நாடியுள்ள கோட்டாபய

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு!

அரகலயவால் கடுமையான சோதனைக்கு உள்ளான சலேவின் உளவு வலையமைப்பு!

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

இலங்கையின் கடன் சுமை அதிகரிப்பு : அநுர அரசை சாடும் தயாசிறி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்