வாகனதாரிகளுக்கு வீட்டு வாசலுக்கே வரப்போகும் சேவை
keheliya rambukwella
vehile
number plate
By Sumithiran
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி வாகனங்களை பதிவு செய்யும் போது, மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் இலக்கத் தகடை தபாலின் மூலம் வீடுகளுக்கு பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
