தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை

Tamils Jaffna Douglas Devananda Ranil Wickremesinghe
By Shadhu Shanker Oct 10, 2023 11:51 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (10) யாழ்.சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் போது தேசிய கீதம் தமிழில் பாடப்படாததை சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையினை ஆற்றியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நான் அடிக்கடி சொல்வதுண்டு காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று சொல்வது போல கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை | Douglas Devananda Concern National Anthem Tamil

மீண்டும் எம்மோடு ஒன்றிணையலாம்: நாமல் ராஜபக்ச

மீண்டும் எம்மோடு ஒன்றிணையலாம்: நாமல் ராஜபக்ச

இனவாதமற்ற கொள்கை

அமைச்சர் சுசில் பிரேமஜெயந்தவை பொறுத்தவரையிலோ, அல்லது அதிபரை பொறுத்தவரையிலோ அல்லது அரசாங்கத்தின் கொள்கையை பொறுத்த வகையிலோ பாராபட்சமற்ற, இனவாதமற்ற கொள்கையில் ஒரு செயற்பாட்டை தான் அது முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கத்தில் அமைச்சர் ஒரு சில பேர் இனவாதிகளாக இருக்கலாம் அல்லது இனவாத கருத்துக்களை சொல்பவர்களாக இருக்கலாம் அல்லது அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவர்கள் அப்படி இருக்கலாம்.

ஆனால் அது அமைச்சரவையின் கொள்கையோ, அரசாங்கத்தின் கொள்கையோ வேலைத்திட்டம் அல்ல, இன்றைய இந்த நிகழ்வு தொடர்பாகவும் என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை | Douglas Devananda Concern National Anthem Tamil

புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழப்பு

புள்ளிச்சுறா மீனொன்று வலையில் சிக்குண்டு உயிரிழப்பு

தமிழரின் பண்பாடு 

தமிழரின் பண்பாடு அல்லது தமிழர்களின் பாரம்பரியம் என்று சொல்லி இங்கு சில நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இருந்தார்கள்.

அதில் தேசிய கீதம் தமிழில் தான் பாடப்பட்டிருக்க வேண்டும் அது ஒரு துரதிஷ்டவசமாக அதிகாரிகள் அவ்வாறு செய்தது மன வருத்தத்துக்குரியது.

இது அரசாங்கத்தினுடைய கருத்தோ, இன்றைக்கு பிரதம விருந்தினராக இருக்கின்ற அமைச்சருடைய கருத்தோ அல்ல, நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளில், வட மாகாணத்தில் நான் தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் தேசிய கீதம் தமிழில் தான் பாடப்படுவதுண்டு்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை | Douglas Devananda Concern National Anthem Tamil

 தேசிய கீதம் தமிழில்

சிலவேளை வேறு அமைச்சர்கள் வருகின்ற போது என்னுடைய கையை மீறி போய் இருக்கலாம். அதை நான் கண்டித்ததுண்டு, கண்டித்து கொண்டிருப்பேன் இன்றைக்கும் ஒரு தவறை இங்கிருக்கும் அதிகாரிகள் விட்டு விட்டார்கள்.

அடுத்து தமிழர்களின் பண்பாடு என்று சொல்லப்படுகின்ற ஆரத்தி எடுப்பது, இன்று அது எடுத்தது போன்று தெரியவில்லை, அதுவும் என்னுடைய கவனத்திற்கு வந்த செய்தியையும் கூறிக்கொண்டு, இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய வலுவான கருத்து.

சமீபத்தில் கூட அதிபர் மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை சொல்லி இருக்கின்றார்.

தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது மன வருத்தத்துக்குரியது : அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை | Douglas Devananda Concern National Anthem Tamil

தேசிய விழாவில் கூட

தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார்.

அந்த வகையில் அதிபரை பொறுத்த வகையில் அல்லது அவருடைய அரசாங்கத்தை பொறுத்த வகையில் கொள்கையும் செயற்பாடும் ஒன்றுதான்.

சில வேளைகளில் சில அதிகாரிகள் அவ்வாறான தவறுகள் விடுகின்றார்கள்

ஆனபடியால் இங்கே முக்கியமான அதிகாரிகள் எல்லாம் இருக்கின்றார்கள் அவர்கள் வரும் சந்தர்ப்பங்களில் அவற்றை கருத்தில் எடுத்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார். 

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி!

மியான்மாரில் புலம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் :29 பேர் பலி!

GalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025