தடுப்பு மருந்துகளில் உலக அரசியல் செய்யும் அமெரிக்கா! துணை போகும் இந்தியா?
India
corona
COVID 19
By Shalini
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றுக்கு முடிவென்று ஒன்று இல்லாமல் பல இடங்களுக்கும் நாடுகளுக்கும் வேகமாக பரவிக்கொண்டே செல்கின்றது.
அதிலும் கொரோனா வைரஸ் புதிய விகாரமடைந்து தொற்றுவது என்பது தடுப்பூசி தயாரிப்பாளர்களிடையே பெரும் தலைவலியாக உள்ளது.
அதிலும் தற்போது இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை கொரோனா ஏற்படுத்தி வருகின்றது. ஒரு நாளைக்கு 300,000 என்ற மோசமான உலக சாதனையை இந்தியா தொடர்ந்து மூன்றாவது நாளாக பதிவு செய்துவருகின்றது.
இது தொடர்பில் இந்தியாவின் தற்போதைய நிலை, தீர்வுகள், பிரச்சினைகள் என பல கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விடை தருகின்றார் Dr Ravindranath....
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்