சாரதியின் துணிச்சலான முடிவால் காப்பற்றப்பட்ட 80 பயணிகளின் உயிர்!

Sri Lanka Police Investigation Sri Lanka Bus Strike Accident
By Dharu Jan 26, 2026 08:09 AM GMT
Report

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இன்று (26) அதிகாலை பயணித்த அரச பேருந்து ஒன்று பாரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளது.

தலவாக்கலையில் இருந்து 5.30 மணிக்கு கொழும்பு நோக்கி பயணத்தை ஆரம்பித்த குறித்த பேருந்து கடவல பகுதியில் உள்ள மஹா வாங்குவா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென பிரேக் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதன்போது சாரதியின் செயற்பாட்டால் பள்ளத்தை நோக்கி சென்ற பேருந்தானது விபத்தில் இருந்து தப்பியுள்ளது.


யாழ். இந்துவின் சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

யாழ். இந்துவின் சிவலிங்கம் அகற்றப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

சாரதியின் செயல்

சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், 

சாரதியின் துணிச்சலான முடிவால் காப்பற்றப்பட்ட 80 பயணிகளின் உயிர்! | Driver Bravely Saves The Lives Of 80 Passengers

“பேருந்து ஒரு வளைவான பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம், ஓட்டுநர் பேருந்தின் வேகத்தை குறைக்க இரண்டாவது கியருக்கு மாற்றியுள்ளார்.

அந்த நொடியில், பேருந்தின் பிரேக்கிங் அமைப்பு முற்றாக செயலிழந்துள்ளது. இந்த நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்திருந்தால் பாரிய பள்ளத்தில் விழும் அபாயம் இருந்ததாகவும் அது பெரும் உயிரிழப்பாக மாறியிருக்கக்கூடிய சூழல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அபாய தருணத்தில்,  மகேஷ் சுதர்சன் என்ற சாரதி  (49) எந்த தயக்கமும் இன்றி நொடிகளில் முடிவு எடுத்து பேருந்தை சாலையோரத்தில் உள்ள சாய்வான மண் மேடு செலுத்தி  பேருந்தை வெற்றிகரமாக நிறுத்தியுள்ளார்.

இந்த துணிச்சலான முடிவே, பேருந்தில் பயணித்த சுமார் 80 பயணிகளின் உயிர்களை காப்பாற்றியது என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : மீறினால் அபராதம்

இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சட்டம் : மீறினால் அபராதம்

80 பயணிகள்

80 பயணிகள்  ஒருவருக்கு கூட காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் துணிச்சலான முடிவால் காப்பற்றப்பட்ட 80 பயணிகளின் உயிர்! | Driver Bravely Saves The Lives Of 80 Passengers

இதன் பின்னர், ஓட்டுநரும் நடத்துனரும் உடனடியாக நடவடிக்கை எடுத்து பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றியதுடன் வேறொரு பேருந்தில் அவர்களை பயணத்தைத் தொடர ஏற்பாடு செய்துள்ளனர்.

 இ சம்பவம் தொடர்பில், கினிகத்தேன காவல் நிலைய பொறுப்பதிகாரியின் பணிப்பின் பேரில்,  கினிகத்தேன காவல் நிலைய போக்குவரத்து பிரிவு அதிகாரிகள்  விபத்து தொடர்பான முழுமையான விசாரணைகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் போது, பேருந்தின் பிரேக் அமைப்பின் தொழில்நுட்ப நிலை பராமரிப்பு குறைபாடுகள் இருந்தனவா? இயந்திரக் கோளாறு காரணமா? என்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்படபோகும் பாரிய எரிசக்தி நெருக்கடி

இலங்கையில் ஏற்படபோகும் பாரிய எரிசக்தி நெருக்கடி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024