பாமசிகள் மூலமாக போதைப்பொருட்கள் விற்பனை : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதி அமைச்சர்

Sri Lanka Drugs Sunil Watagala
By Jaso Oct 03, 2026 02:52 PM GMT
Report

இலங்கையில் உள்ள மருந்தகங்கள் மூலமாகவோ அல்லது அவற்றின் மறைவிலோ போதை மாத்திரைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுப் பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய வதாகல, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்படப் பலரிடையே போதை மாத்திரைகளின் பயன்பாடு குறித்துப் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் விற்பனை

 குறிப்பிட்ட சில மருந்தகங்கள் இத்தகைய மாத்திரைகளைப் பெறக்கூடிய இடங்களாக அறியப்படுவதாகவும், அதேவேளையில் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிலர் மருந்தகங்களை ஒரு மறைவாகப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

பாமசிகள் மூலமாக போதைப்பொருட்கள் விற்பனை : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதி அமைச்சர் | Drug Pills Sold Through Pharmacies

 ஆயுர்வேத வணிகங்கள் என்ற போர்வையில் இயங்கும் சில நிறுவனங்களிலும் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் (stimulants) விற்பனை செய்யப்படுவதாகப் பிரதி அமைச்சர் குற்றம் சாட்டினார்.

 இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மாவட்ட அளவிலான திட்டமொன்றை பொதுப் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் வட்டகல தெரிவித்தார்.

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்

நாட்டில் அதிகரிக்கும் எரிபொருள் விலை: அரச தரப்பில் வெளியான காரணம்

ஒட்டுமொத்த மருந்தகத் துறைக்கும் பொருந்தாது

  இந்தக் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த மருந்தகத் துறைக்கும் பொருந்தாது என்பதை வலியுறுத்திய அவர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கையாள்வதில் அதிகாரிகள் மருந்தக உரிமையாளர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

பாமசிகள் மூலமாக போதைப்பொருட்கள் விற்பனை : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பிரதி அமைச்சர் | Drug Pills Sold Through Pharmacies

ஒரு தனிநபரின் பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அரசாங்கம் சட்டத்தை சமமாக நடைமுறைப்படுத்தும் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்: சுற்றிவளைப்பில் சிக்கிய 14 பேர்

வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விநியோகம்: சுற்றிவளைப்பில் சிக்கிய 14 பேர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026