மதுப் பிரியர்களுக்கு இனிப்பான செய்தி
sri lanka
lockdown
drugs
By Vanan
1 வருடம் முன்
பயணக் கட்டுப்பாடுகளின் போது "பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான நிலை 1 ஹோட்டல்களில்" மதுபான விற்பனையை மேற்கொள்ள மதுவரி திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த ஹோட்டல்களில் உள்நாட்டு வெளிநாட்டு விருந்தினர்களுக்கு மதுபானம் வழங்குமாறு மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர்களுக்கு மதுவரி ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தமது மது விற்பனை உரிமங்கள், அனுமதிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தங்களது அருகிலுள்ள உரிமம் பெற்ற மொத்த விநியோகஸ்தர்களிடமிருந்து மதுபானங்களை பெறுவதற்கு "பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான நிலை 1 ஹோட்டல்களுக்கு" மதுவரி திணைக்களத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை ஏமாற்றும் மற்றுமொரு நடவடிக்கை
2 வாரங்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்