நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை விவகாரம் - அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சிக்கல்

Parliament of Sri Lanka Udaya Gammanpila Citizenship
By Vanan Nov 02, 2022 01:42 PM GMT
Report

நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை குறித்து அவர்கள் அல்லது அவர்கள் மீது தனிப்பட்ட கோபம் கொண்டவர்கள் தகவல் வெளியிடாவிட்டால் அரசாங்கம் அதனை தெரிந்து கொள்ள வேறு வழிகள் கிடையாதென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுள்ள உறுப்பினர்களை வெளிநாட்டவர்கள் என்று வகைப்படுத்த வேண்டுமென இன்று கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை குடியுரிமை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை விவகாரம் - அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சிக்கல் | Dual Citizenship Of Members Of Parliament Srilank

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றது குறித்து பலரும் பல கருத்துக்களை முன் வைத்திருந்தனர். எனினும் அவர் இரட்டை குடியுரிமையற்ற பிரித்தானிய பிரஜை என்பது பலரும் அறியாத விடயம்.

நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுடன் உள்ள உறுப்பினர்களின் விபரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இதனை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பான விபரங்களை நீதிமன்றம் வெளியிட வேண்டுமென கூறியுள்ளது. எனினும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டால் மாத்திரமே அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்பு வழங்க முடியும்.

நாடாளுமன்றத்தில் இரட்டை குடியுரிமையுடன் உள்ளவர்கள் குறித்து மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

20 ஆவது திருத்தச் சட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் இரட்டை குடியுரிமை விவகாரம் - அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சிக்கல் | Dual Citizenship Of Members Of Parliament Srilank

நாடாளுமன்றத்தில் உள்ள 21 உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட முன்னர் பதவியேற்றவர்கள்.

இவர்களுள் இரட்டை குடியுரிமையுடன் உள்ளவர்கள் இருப்பார்களேயானால் அவர்கள் தந்திரமாக சட்டத்தை ஏமாற்றி நாடாளுமன்றத்துக்குள் வந்தவர்கள்.

தற்பாதுகாப்பு நடைமுறையில் இருக்கும் சட்டத்தின் படி, இரட்டை குடியுரிமையுள்ள நபர்களுக்கு இலங்கை பிரஜை என்ற குடியுரிமை வழங்கப்பட மாட்டாது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026