கனடாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Government of Canada
Earthquake
Canada
By Thulsi
கனடாவில் (Canada) திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கம் கனடாவின் வான்கூவர் தீவு கடற்கரையில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சேதமும் பதிவாகவில்லை
திங்கட்கிழமை 18 கிலோமீட்டர் தென்கிழக்கு போர்ட் ரென்ஃப்ரூவுக்கு அருகில் சுமார் 30 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
வான்கூவர் நகர பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இலசேனா நில நடுக்கத்தை உணர்ந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் காரணமாக எந்தவித சேதமும் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 19 மணி நேரம் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்