டோங்காவில் ஏற்பட்ட நிலநடுக்கம்: உயிர்சேதம் தொடர்பில் வெளியான தகவல்
Tsunami
Earthquake
World
By Aadhithya
பசுபிக் (Pacific) பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா (Tonga) நாட்டில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கமானது, இன்று (29) ஏற்பட்டுள்ளதுடன் ரிக்டர் அளவுகோலில் 5 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.
உயிர்சேதங்கள்
எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டு டோங்கா நாட்டின் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்து ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி 7 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது… 16 நிமிடங்கள் முன்
வெள்ளைக்கும் பச்சைக்கும் இடையிலான யுத்தம் நிறைவடையுமா!
22 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்