மெஸ்ஸிக்கு ஆதரவாக பாரபட்ச நடத்தை! தலைகீழாக மாறிய எகிப்து அணி ஆட்டத்தின் போக்கு

Lionel Messi FIFA World Cup Egypt Argentina
By Dharu Jul 08, 2026 07:04 AM GMT
Report

உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, தங்கள் அணி அநீதிக்கு"ஆளானதாக எகிப்து தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன் குற்றம் சுமத்தியுள்ளார்.

அட்லாண்டாவில் நடந்த இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா கடைசி நேரத்தில் மீண்டு வந்து ஆதிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தி எகிப்து அணியை தோல்வியடைய செய்தது.

ஆனால், தொடர்ச்சியான சர்ச்சைக்குரிய நடுவர் தீர்ப்புகளால் இந்தப் போட்டியே தீர்மானிக்கப்பட்டது என எகிப்து அணி பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

கண்ணீருடன் விடைபெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ - வெளியேறிய போர்த்துக்கல்

லியோனல் மெசி

விறுவிறுப்பான ஒரு போட்டிக்குப் பிறகு, நடுவர்களின் செயல்பாடு குறித்த தனது மதிப்பீட்டை ஹசன் இவ்வாறு வெளிப்படையாகவே தெரிவித்தார்.

மெஸ்ஸிக்கு ஆதரவாக பாரபட்ச நடத்தை! தலைகீழாக மாறிய எகிப்து அணி ஆட்டத்தின் போக்கு | Egypt Team Affected By Bias In Favor Of Messi Fifa

போட்டியின் மிகப்பெரிய நட்சத்திர வீரர் லியோனல் மெசி(Lionel Messi) போட்டியில் நீடிப்பதை உறுதிசெய்ய, வெளிப்புற சக்திகள் செயல்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாங்கள் நடப்பு சாம்பியன்களை விட - எல்லாவற்றிலும் - சிறப்பாகவே செயல்பட்டோம். ஆனால், ஆடுகளத்தில் இருந்த உள் காரணிகளாலும், அதற்கு வெளியே இருந்த வெளி காரணிகளாலும் முடிவு பாதிக்கப்பட்டது, என்று ஹசன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஒருவேளை அவர்கள் உலக சாம்பியனைப் போட்டியில் வைத்திருக்க விரும்பியிருக்கலாம், ஒருவேளை அவர்கள் மெஸ்ஸி போட்டியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கலாம்  என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

நியாயமான ஆட்டம் இல்லை

விளையாட்டின் உயர்மட்டத்தில் நியாயமான ஆட்டம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, எகிப்து பயிற்சியாளர் தனது கடுமையான விமர்சனத்தைத் தொடர்ந்தார்.

மெஸ்ஸிக்கு ஆதரவாக பாரபட்ச நடத்தை! தலைகீழாக மாறிய எகிப்து அணி ஆட்டத்தின் போக்கு | Egypt Team Affected By Bias In Favor Of Messi Fifa

இந்த முடிவு தொடர்பாக அர்ஜென்டினா தரப்பிலிருந்து அழுத்தங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

இதே கருத்தை, களத்தில் இருந்த வீரர்களும் எதிரொலித்தனர். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் ஆட்டத்தின் போக்கு மாறியதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

எகிப்தின் இரண்டாவது கோலை அடித்த முன்கள வீரர் முஸ்தபா ஜிகோ, தாங்கள் 2-0 என முன்னிலை பெற்ற பிறகு ஆட்டம் மாறிய விதம் குறித்து தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தினார். ஆட்டம் எங்கள் கைகளில் இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் கைநழுவிப் போனது. களத்தில் விசித்திரமான விடயங்கள் நடந்தன என கூறியுள்ளார்.  

மெஸ்ஸியின் அர்ஜென்டின அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய கேப் வெர்தே

மெஸ்ஸியின் அர்ஜென்டின அணிக்கு தோல்வி பயத்தை காட்டிய கேப் வெர்தே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026