பொத்துவிலில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
death
man
shoot
pottuvil
By Sumithiran
பொத்துவில் உடும்பன் குளம் செல்வவெளி வயல் பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொத்துவில்-15 களப்புக்கட்டையைச் சேர்ந்த நபரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபர் இருவரை பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அம்பாறையை அதிரச் செய்த திராய்க்கேணி இனப்படுகொலை!
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி