புதிய வாகனங்களின் விலைகள் குறித்து வெளியான தகவல்

Sri Lankan Peoples Sri Lanka Government vehicle imports sri lanka
By Dhilak Oct 29, 2024 09:05 AM GMT
Report

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு எதிர்பார்க்கும் பின்னணியில் தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலைகளை பொய்யாகக் குறைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக வாகன இறக்குமதி சந்தைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சமூக ஊடகங்களில் வாகனங்களின் போலி விலைகள் பரப்பப்பட்டு வருவதாகவும், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை மதிப்பைக் குறைப்பதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10,000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

10,000 ரூபாவினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

விலையில் ஏற்படும் மாற்றம்

இலங்கையிலுள்ள வாகன இறக்குமதி நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான ஏ. எம். டபிள்யூ, புதிய வாகனங்களின் விலையை கணக்கிட சந்தை விலையில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

புதிய வாகனங்களின் விலைகள் குறித்து வெளியான தகவல் | Efforts To Reduce The Cost Of Vehicles Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய வாகனங்களின் விலைகளுக்கு பொய்யான விலையை விளம்பரம் செய்து தற்போது பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் விலையை குறைக்க முயற்சிப்பதாக வாகன இறக்குமதி முகவர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கத்தின் தீர்மானம் 

எனவே மக்கள் நம்பகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து அந்த தகவலை சரிபார்க்க வேண்டியது அவசியம் என் தெரிவிக்கப்படுகிறது.

புதிய வாகனங்களின் விலைகள் குறித்து வெளியான தகவல் | Efforts To Reduce The Cost Of Vehicles Sri Lanka

எவ்வாறாயினும், வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து புதிய அரசாங்கம் இன்னும் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு

 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026