டிக்கோயாவில் நள்ளிரவில் கொடூரம்! வர்த்தக நிலையமொன்றில் ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட தம்பதி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Hatton
By Shalini Balachandran May 22, 2026 01:09 AM GMT
Report

டிக்கோயா நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் இருவர் உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (21-05-2026) இடம்பெற்றுள்ளது.

84 வயது மதிக்கத்தக்க தம்பதியே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

நேட்டோ நாடுகள் மீது அமெரிக்கா கடும் அதிருப்தி...! உச்சக்கட்ட ஏமாற்றத்தில் ட்ரம்ப்

கூரிய ஆயுதம்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இருவரும் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கணவன் கட்டிலில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி மாடிப்படியருகில் வெட்டுக்காயங்களுடனும் காணப்பட்டுள்ளனர்.

ஹட்டன் காவல்துறையினர் மற்றும் தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

படுகொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் அணுசக்திப் பேராபத்தை முடக்க கைகோர்க்கும் சீனா - ரஷ்யா...!

ஈரானின் அணுசக்திப் பேராபத்தை முடக்க கைகோர்க்கும் சீனா - ரஷ்யா...!

பலாலி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு: வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

பலாலி காவல்துறையினருக்கு எதிராக வழக்கு: வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026